ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸ்

வெறும் ₹714 முதல் ஹீரோ கிளாமர் பைக் இன்சூரன்ஸைப் பெறுங்கள்.
solo Bike riding Image
Enter valid registration number
search
{{bikeCtrl.pincodeErrorMessage}} Please enter valid City name
{{bikeCtrl.invalidAgentCode}}
Agent Name:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentName}}
State:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentLocation}}
SP Name:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentSpName}}
SP Code:
{{bikeCtrl.bikeLocalStorageValues.campaignAgentSpCode}}

I agree to the  Terms & Conditions

{{(bikeCtrl.isDontKnowRegNum || bikeCtrl.bikeLocalStorageValues.vehicle.isVehicleNew) ? 'I know my Registration number' : 'Don’t know Registration number?'}}
It's a brand new bike

Continue with {{bikeCtrl.lastVisitedData.lastVisitedUrl.indexOf('DigitPaymentGateway/payments') !== -1 ? 'payment completion': 'previous choice'}}

{{bikeCtrl.lastVisitedData.vehicle.makeModel | toTitleCase}} {{bikeCtrl.lastVisitedData.vehicle.variant? (bikeCtrl.lastVisitedData.vehicle.variant|toTitleCase): (bikeCtrl.lastVisitedData.vehicleCharacteristics.vehicleType | toTitleCase)}}

{{bikeCtrl.lastVisitedData.vehicle.licensePlateNumber}}

{{bikeCtrl.selectedPlanDisplay[bikeCtrl.lastVisitedData.dropOffSelectedPlan? bikeCtrl.lastVisitedData.dropOffSelectedPlan: bikeCtrl.lastVisitedData.selectedPlan]}}

-

₹{{((bikeCtrl.lastVisitedData.dropOffSelectedPlan ? bikeCtrl.lastVisitedData.dropOffGrossPremium:bikeCtrl.lastVisitedData.chosePlan.grossPremium) .replace('INR ','')).split('.')[0] | rupeeFormatWithComma}} (Incl 18% GST)

search
Agent Name:
State:
SP Name:
SP Code:

I agree to the  Terms & Conditions

{{(!twoWheelerCtrl.registrationNumberCardShow || twoWheelerCtrl.localStorageValues.vehicle.isVehicleNew) ? 'I know my Registration number' : 'Don’t know Registration number?'}}
It's a brand new bike

Continue with {{twoWheelerCtrl.lastVisitedData.lastVisitedUrl.indexOf('DigitPaymentGateway/payments') !== -1 ? 'payment completion': 'previous choice'}}

{{twoWheelerCtrl.lastVisitedData.vehicle.make |toTitleCase}} {{twoWheelerCtrl.lastVisitedData.vehicle.model | toTitleCase}} {{twoWheelerCtrl.lastVisitedData.vehicle.variant? (twoWheelerCtrl.lastVisitedData.vehicle.variant |toTitleCase):''}}

{{twoWheelerCtrl.lastVisitedData.vehicle.licensePlateNumber}}

{{twoWheelerCtrl.lastVisitedData.selectedPlan}}

-

₹{{((twoWheelerCtrl.lastVisitedData.quickQuoteResponse.plans[twoWheelerCtrl.lastVisitedData.selectedPlan].resposeBody.grossPremium) .replace('INR ', '')).split('.')[0] | rupeeFormatWithComma}} (Incl 18% GST)

ஹீரோ கிளாமர் பைக் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குதல்/புதுப்பித்தல்

ஹீரோ கிளாமர் பைக்கை வாங்க நினைக்கிறீர்களா? பல்வேறு பைக் மாடல்கள், பிறவற்றோடு அவற்றை வேறுபடுத்துவது எது மற்றும் உங்கள் பைக்கிற்கான சிறந்த ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸை எவ்வாறு தேர்வு செய்வது என்பதைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்வதற்கான அடிப்படையான விஷயங்கள் இதோ! 

ஹீரோ கிளாமரின் 'சிம்ப்ளி மேக்நடிக்' என்ற டேக்லைன் இதற்கு முற்றிலும் பொருந்தும். இது ஸ்டைல் மற்றும் பவரின் சரியான காம்பினேஷனைக் கொண்டு வருகிறது. எரிபொருள் உட்செலுத்துதல் நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இந்திய மோட்டார்சைக்கிள் இதுவாகும் மற்றும் 100சிசி கம்யூட்டர் பைக்குகளின் அதே கொள்கையைப் பின்பற்றுகிறது.

இருப்பினும்,  பல சிறப்பான அம்சங்களுடன் வருவதால், ஏதேனும் சேதம் உண்டாகும் பட்சத்தில் அதனை ரிப்பேர் செய்ய நீங்கள் நினைப்பதை விட அதிக பணம் தேவைப்படலாம். இது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க தகுந்த நிதி உதவி வழங்கும் கவர்ச்சியான பைக் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. 

எந்தவொரு விபத்தினால் ஏற்படும் சேதங்களின்போது, ஃபினான்ஷியல் லையபிலிட்டியை குறைக்காமல், மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழ், தேர்டு பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது எந்தவொரு மோட்டார் வாகனத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறும் ஒரு நபர் அபராதமாக ரூ. 2000, மற்றும் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்தால் ரூ. 4000 அபராதத்தையும் செலுத்த வேண்டும். 

Read More

ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸில் என்னவெல்லாம் அடங்கும்?

Bike-insurance-damaged

விபத்து

விபத்தின் போது ஏற்படும் பொதுவான சேதங்கள் இதில் அடங்கும்

Bike Theft

திருட்டு

எதிர்பாராதவிதமாக உங்கள் பைக் திருட்டுப்போதல்

Car Got Fire

தீ

தீயினால் ஏற்படும் பொதுவான சேதம் இதில் அடங்கும்

Natural Disaster

இயற்கை சீற்றங்கள்

இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் சேதங்கள் இதில் அடங்கும்

Personal Accident

தனிநபர் விபத்து

சில நேரங்களில், விபத்து நிகழும் போது, நீங்கள் மிக கடுமையாகக் காயப்பட்டிருக்கும் போது, அதனால் ஏற்படும் சேதங்கள் இதில் அடங்கும்

Third Party Losses

தேர்டு பார்ட்டி இழப்புகள்

ஒருவேளை வேறு யாரோ அல்லது எதோ பொருளோ உங்கள் பைக்கினால் அடிபட்டிருந்தால்

டிஜிட்டின் ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸினை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

Cashless Repairs

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ் (பழுது பார்த்தல்)

4400+ கேஷ்லெஸ் நெட்வொர்க் கேரேஜ்களை நீங்கள் இந்தியா முழுவதும் தேர்வு செய்யலாம்

Smartphone-enabled Self Inspection

ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படும் சுய ஆய்வு

ஸ்மார்ட்ஃபோன்-மூலம் இயக்கப்படும் சுய-ஆய்வு செயல்முறை மூலம் விரைவான மற்றும் காகிதமற்ற கிளைம் செயல்முறை

Super-fast Claims

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்கள்

டூ-வீலர் கிளைம்களுக்கான சராசரி டர்ன் அரௌண்ட் நேரம் 11 நாட்கள் ஆகும்.

Customize your Vehicle IDV

உங்கள் வாகன ஐடிவி (IDV)-யைத் தனிப்பயனாக்குங்கள்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் வாகன ஐடிவி-யைத் தனிப்பயனாக்கலாம்!

24*7 Support

24*7 மணி நேர ஆதரவு

24*7 மணி நேரமும் அழைப்பு விடுக்கும் வசதி, தேசிய விடுமுறை நாட்களிலும் சேவை உண்டு

ஹீரோ கிளாமருக்கான இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே பாதுகாக்கப்படும். 

 

காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது)

ஒரு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையானது) பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும். இது தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த பைக்கின் சேதம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும். 

 

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட!

டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

ஹீரோ கிளாமர் பற்றிய சுருக்கமான கண்ணோட்டம்

டிஜிட்டை உங்களின் சிறந்த ஹீரோ கிளாமர் இன்சூரன்ஸ் வழங்குனராக மாற்றுவது எது?

இந்தியாவில் ஹீரோ கிளாமர் பைக் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்