மார்க்கெட்டில் எண்ணற்ற விருப்பங்கள் இருப்பதால், மற்றவற்றிலிருந்து டிஜிட் இன்சூரன்ஸை வேறுபடுத்துவது எது என்று நீங்கள் ஆச்சரியப்படுவது சகஜமான ஒன்று தான். எங்களிடமிருந்து ஸ்ப்ளெண்டர் பைக் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறும்போது நீங்கள் பெறக்கூடிய சில அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- ஆன்லைன் கிளைம் ப்ராஸஸ்- உங்கள் நேரத்தின் முக்கியத்துவத்தை டிஜிட் புரிந்துகொள்கிறது. எனவே, பாலிசிகளைப் பெறுவதற்கும் கிளைம் செய்வதற்கும் டிஜிட்டில் டிஜிட்டல் செயல்முறை உள்ளது. இன்சூரன்ஸ் பாலிசிகளை பெற நீங்கள் கிளைம்களை எழுப்பும்போது, இன்சூரரிடம் பல டாக்குமெண்டுகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், டிஜிட் ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்பட்ட சுயஆய்வு-பரிசோதனை செயல்முறையை வழங்குகிறது. இது கிளைம் செயல்முறையை மேலும் சீராக்குகிறது. மேலும், டிஜிட்டின் உயர் கிளைம் செட்டில்மெண்ட் ரேஷியோ உங்கள் கிளைம் நிராகரிக்கப்படும் வாய்ப்பைக் குறைக்கும் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
- அதிக எண்ணிக்கையிலான நெட்வொர்க் கேரேஜ்கள் மூலம் கேஷ்லெஸ் கிளைம்கள் எளிதாக்கப்படுகின்றன- நாடு முழுவதும் உள்ள 1,000க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களில் இருந்து கேஷ்லெஸ் ஆக்சிடெண்டல் ரிப்பேர்ஸ் பெறுவதற்கு டிஜிட் உங்களைத் தகுதிபெறச் செய்கிறது. விபத்து காரணமாக உங்கள் பைக் சேதமடைந்து பழுதுபார்க்க வேண்டியிருந்தால், அருகிலுள்ள நெட்வொர்க் கேரேஜைப் பார்த்து, கேஷ்லெஸ் ரிப்பேர்ஸைப் பெறலாம். இந்தசூழ்நிலைகளில், உங்கள் டிஜிட் பாலிசியை உடனடியாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம், நீங்கள் உங்கள் சொந்த பணத்தை செலவழிக்க வேண்டிய தேவையை நீக்குகிறது.
- திறமையான 24x7 மணி நேர வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை- நடுப்பகல், இரவு என்ற வேறுபாடு இன்றி எந்த நேரத்திலும் விபத்துகள் நிகழலாம். எனவே, ஒரு இன்சூரன்ஸ் விற்பனை செய்யும் நிறுவனமானது எல்லா நேரங்களிலும் கிளைம் தாக்கல் மற்றும் பிற சிக்கல்களைத் தீர்க்க தயாராக இருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, டிஜிட்டின் வாடிக்கையாளர் உதவித் மையமானது தேசிய விடுமுறை நாட்களில் கூட வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேரமும் சேவையை வழங்குகிறது. உங்கள் பாலிசி தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் அல்லது விபத்துகள் குறித்து நிறுவனத்திற்கு தெரிவிக்க விரும்பினாலும், நிறுவனத்தின் பிரதிநிதியை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
- தேர்வு செய்ய பல்வேறு வகையான ஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸ் பாலிசிகள்- டிஜிட்டானது நுகர்வோர் தங்களுக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்க அனுமதிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பின்வரும் வகையான ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகிறார்கள்:
- அ)தேர்டு பார்ட்டி லையபிலிட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி – இந்த இன்சூரன்ஸ் பாலிசியானது உங்கள் டூ-வீலர் வாகனத்தால் ஏதேனும் மூன்றாம் தரப்பு வாகனம், சொத்து அல்லது தனிநபருக்கு ஏற்படும் சேதங்களால் உங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ஈடுசெய்கிறது
- ஆ) காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி– இது ஒரு முழுமையான பாதுகாப்புத் திட்டமாகும். இது விபத்துக்களால் ஏற்படும் சொந்த சேதம் மற்றும் மூன்றாம் தரப்பு சேதம் ஆகிய இரண்டிற்கும் கவரேஜ் வழங்குகிறது. கூடுதலாக, அத்தகைய யமஹா மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி தீ, திருட்டு அல்லது இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களால் ஏற்படும் சேதம் ஏற்பட்டால் நிதிப் பலன்களைப் பெற உங்களை அனுமதிக்கிறது.
மேலும், உங்கள் ஸ்ப்ளெண்டர் டூ வீலருக்கான சொந்த சேத பாதுகாப்பையும் நீங்கள் பெறலாம். செப்டம்பர் 2018க்குப் பிறகு உங்கள் ஸ்ப்ளெண்டர் பைக்கை நீங்கள் வாங்கியிருந்தால், இது ஒப்பீட்டளவில் புதிய இன்சூரன்ஸ் பாலிசியாகும். டிஜிட்டின் சொந்த சேத பாதுகாப்பில், அத்தகைய திட்டத்தின் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி பகுதியைத் தவிர்த்து, காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பாலிசிகளில் பொதுவாகக் காணப்படும் விரிவான பாதுகாப்பைப் பெறலாம்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசி எதுவாக இருந்தாலும், துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் அது உங்கள் நிதிப் லையபிலிட்டியைக் கணிசமாகக் குறைக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- கஸ்டமைஸபிள் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ- உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் வழங்கப்படும் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ அல்லது ஐடிவி என்பது, உங்கள் பைக் திருடப்பட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்தாலோ, டிஜிட் உங்களுக்குச் செலுத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொகையை குறிக்கிறது. இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ என்பது பைக் மாடலின் உற்பத்தியாளரின் விலை மைனஸ் டிப்ரிஸியேஷன் (தேய்மானம்)க்கு சமமான மதிப்பாக உள்ளது. டிஜிட் உங்களுக்கு அதிக ஐடிவியை வழங்குகிறது. மேலும் உங்கள் ஐடிவியைத் தனிப்பயனாக்க உங்களை அனுமதிக்கிறது, இது உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து உங்கள் பலன்களை அதிகரிக்க உதவுகிறது.
- நோ கிளைம் போனஸ்- உங்கள் பாலிசியை ஒரு முறை கூட கிளைம் செய்யாமல் முழு இன்சூரன்ஸ் காலத்தையும் நீங்கள் கடந்துவிட்டால், உங்கள் பாலிசி பிரீமியத்தில் என்சிபி (NCB) அல்லது நோ-கிளைம் போனஸ் பலன்களுக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். அடுத்தடுத்த கிளைம்-இல்லாத வருடங்களுக்கு, உங்கள் என்சிபி (NCB)-யானது இணைக்கப்பட்டு (இது மேலும் 50% வரை செல்லலாம்), குறைந்த இன்சூரன்ஸ் பிரீமியங்களில் சிறந்த பாதுகாப்பை உங்களுக்கு தருகிறது. டிஜிட்டின் கவரக்கூடிய இந்த என்சிபி சலுகை, நிறுவனத்தின் பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மற்றொரு காரணமாக அமைகிறது.
உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை மாற்றியமைக்க ஆட்-ஆன் கவர்களின் கிடைக்கும் தன்மை- உங்கள் விருப்பப்படி பல்வேறு ஆட்-ஆன்கள் மூலம் பாலிசியை மாற்றுவதற்கு டிஜிட் உங்களை அனுமதிக்கிறது. உங்கள் பைக்கிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் இந்த முழுமையான பாதுகாப்பு உங்கள் நிதி பாதுகாப்பை மேம்படுத்துகிறது. டிஜிட்டின் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் நீங்கள் பெறக்கூடிய சில ஆட்-ஆன்கள்:
- ஜீரோ டிப்ரிசியேஷன் கவர்
- இன்ஜின் மற்றும் கியர் புரொட்டெக்ஷன் கவர்
- பிரேக்டவுன் அஸ்சிஸ்டன்ஸ் கவர்
- கன்ஸ்யூமபில் கவர்
- ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர்
இதுபோன்ற பல வகையான பலன்களுடன், டிஜிட்டின் குறைந்த விலை ஸ்ப்ளெண்டர் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் டூ வீலர் சம்மந்தமான அனைத்து வகையான நிதிப் பாதுகாப்பையும் வழங்குகின்றன
ஹீரோ ஸ்ப்ளெண்டர் இன்சூரன்ஸ்
ஹீரோ மோட்டோகார்ப் இன்றுவரை ஸ்ப்ளெண்டர் பிளஸ், ஸ்ப்ளெண்டர் ப்ரோ, ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாசிக், ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட், சூப்பர் ஸ்ப்ளெண்டர் மற்றும் ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் 110 ஆகிய ஆறு ஸ்ப்ளெண்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Splendor Plus ஸ்ப்ளெண்டர் பிளஸ் - அனைத்து ஸ்ப்ளெண்டர் வேரியண்ட்களிலும் 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மிகப் பழமையான மாடலான ஸ்ப்ளெண்டர் பிளஸின் வடிவமைப்பானது தற்போது வரை மாறாமல் உள்ளது. இது 97.2சிசி ஃபோர்-ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் எஞ்சினைக் கொண்டுள்ளது. டிஜிட்டின் ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பிளஸ் இன்சூரன்ஸ் திட்டமானது டூ வீலரை போதுமான அளவு பாதுகாக்கிறது. மேலும் சேதமடைந்த பாகங்களை மாற்றவும், பைக்கின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் பராமரிக்கவும் உங்களை அனுமதிக்கிறது.
Hero Splendor Plus i3s ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் i3s-ஸ்ப்ளெண்டர் பிளஸ் i3s என்பது ஹீரோ நிறுவனம் வழங்கும் மற்றொரு மலிவு விலையில் கிடைக்கும் ஒரு வகை மாடல் ஆகும். இது 4-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் 97.2 CC இன்ஜினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த மாடலானது ஐந்து வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.
Splendor iSmart 110 ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் 110- அட்வான்ஸ்டு பாடி கிராபிக்ஸ் அம்சத்துடன் கூடிய, ஐஸ்மார்ட் 110 ஆனது ஃபோர்-ஸ்ட்ரோக், 110cc மற்றும் ஒரு சிலிண்டருடன் மேம்படுத்தப்பட்ட எஞ்சினையும் கொண்டுள்ளது. இது அதிநவீன i3S தொழில்நுட்பத்தையும் கொண்டிருப்பதோடு, குறைந்த பட்ஜெட்டில் ஒரு பிரீமியம் லுக்கை தருகிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்தவொரு ஸ்ப்ளெண்டர் மாடலை நீங்கள் வைத்திருந்தாலும், டிஜிட்டின் இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பெறுவது உங்கள் மனதை லேசாக்கும்.
இனி உங்கள் பைக்கை பற்றி கவலைப்படாமல், உங்கள் ரைடைஅனுபவித்து மகிழுங்கள்!