யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸ்

யமஹா ஃபேசினோ இன்சூரன்ஸ் பாலிசியை ₹752ல் இருந்து பார்க்கவும்
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike

யமஹா ஃபாசினோ ஸ்கூட்டி இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கவும்/ரினியூவல் செய்யவும்

Yamaha Fascino
source

நீங்கள் யமஹா ஃபாசினோ வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால், ஸ்கூட்டரைப் பெறுவதற்கு முன், அதற்காக நீங்கள் பெற வேண்டிய டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளின் அம்சங்களைப் பாருங்கள்!

ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான யமஹாவின் இந்திய சந்தை என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியர்களின் கம்யூட்டர் கிளாஸை இலக்காகக் கொண்ட பிராண்டின் ஸ்கூட்டர்களின் வரம்பு, குறிப்பாக ஃபாசினோவுக்கு பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

டிசைன், சிறப்பம்சங்கள், மைலேஜ் மற்றும் ஒட்டுமொத்த கையாளுதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஃபாசினோ ஈர்க்கிறது. பல்வேறு வண்ண விருப்பங்களுடன், யமஹா ஸ்கூட்டரை இரு பாலினத்தவருக்கும் ஏற்றவாறு தயாரித்துள்ளது.

இதுபோன்ற அனைத்து வாகனங்களையும் போலவே, யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸ் எந்தவொரு உரிமையாளருக்கும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பகுதியாகும். உரிமையாளர்கள் தங்கள் ஸ்கூட்டரை வாங்குவது குறித்து இறுதி செய்தவுடன் அத்தகைய பாலிசியை வாங்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் கீழ், இன்சூரன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனத்தை ஓட்டுவது கிரிமினல் குற்றம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் தவறு செய்தால் ரூ.2000 முதல் ரூ.4000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இருப்பினும், நாம் தலைப்பிலிருந்து திசை திரும்பாமல், யமஹா ஃபாசினோவின் சில கவர்ச்சிகரமான அம்சங்களைப் பார்ப்போம் வாருங்கள்!

Read More

யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸில் என்னென்ன கவர் செய்யப்படுகிறது

Bike-insurance-damaged

விபத்துக்கள்

விபத்துக்களின் போது ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

Bike Theft

திருட்டு

துரதிர்ஷ்டவசமாக உங்கள் பைக் அல்லது ஸ்கூட்டர் திருடப்பட்டால்

Car Got Fire

தீ

தீ விபத்தினால் ஏற்படும் பொதுவான டேமேஜ்கள்

இயற்கை பேரழிவுகள்

இயற்கை பேரழிவுகள்

ஏதேனும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் டேமேஜ்கள்

பெர்சனல் ஆக்சிடென்ட்

பெர்சனல் ஆக்சிடென்ட்

நீங்கள் உங்களை மிகவும் மோசமாக காயப்படுத்திக் கொள்ளும் நேரங்களில்

தேர்டு பார்ட்டி லாஸஸ்

தேர்டு பார்ட்டி லாஸஸ்

உங்கள் பைக்கின் எதிர்பாராத செயல்பாடுகளினால் யாருக்காவது அல்லது ஏதேனும் பொருளுக்கு காயம்/சேதம் ஏற்படும்போது

நீங்கள் ஏன் டிஜிட்டின் யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ்

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ்

இந்தியா முழுவதும் நீங்கள் தேர்வு செய்ய 4400+ கேஷ்லெஸ் நெட்வொர்க் கேரேஜ்கள்

ஸ்மார்ட்போன்-எனேபில்டு செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்

ஸ்மார்ட்போன்-எனேபில்டு செல்ஃப் இன்ஸ்பெக்ஷன்

ஸ்மார்ட்போன்-எனேபில்டு செல்ஃப் இன்ஸ்பெக்ஷன் ப்ராசஸ் மூலம் விரைவான மற்றும் பேப்பர்லெஸ் கிளைம் ப்ராசஸ்

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்

சூப்பர்-ஃபாஸ்ட் கிளைம்

டூ வீலர் கிளைம்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் (TAT) 11 நாட்கள் ஆகும்.

உங்கள் வெஹிக்கில் ஐ.டி.வி(IDV)யை கஸ்டமைஸ் செய்யவும்

உங்கள் வெஹிக்கில் ஐ.டி.வி(IDV)யை கஸ்டமைஸ் செய்யவும்

எங்களுடன், உங்கள் விருப்பப்படி உங்கள் வாகன ஐ.டி.வியை கஸ்டமைஸ் செய்யலாம்!

24*7 சப்போர்ட்

24*7 சப்போர்ட்

தேசிய விடுமுறை நாட்களில் கூட 24*7 அழைப்பு வசதி

யமஹா ஃபாசினோவுக்கான இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டி நபர், வாகனம் அல்லது ப்ராபர்டிக்கு ஏற்படும் டேமேஜ்கள் மற்றும் இழப்புகள் மட்டுமே கவர் செய்யப்படுகின்றன.

காம்ப்ரிஹென்சிவ்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் மதிப்புமிக்க வகைகளில் ஒன்றாகும், இது தேர்டு பார்ட்டி லையபிளிட்டிகள் மற்றும் உங்கள் சொந்த பைக்கிற்கான டேமேஜ்கள் இரண்டையும் கவர் செய்கிறது.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×

கிளைமை எவ்வாறு தாக்கல் செய்வது?

எங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது ரினியூவல் செய்த பிறகு, எங்களிடம் வெறும் 3-ஸ்டெப், முற்றிலும் டிஜிட்டல் கிளைம் ப்ராசஸ் இருப்பதால் நீங்கள் பதற்றமின்றி வாழ்க்கையில் முன்னேறலாம்!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். ஃபார்ம்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செல்ஃப்-இன்ஸ்பெக்ஷனுக்கான லிங்க்கைப் பெறுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் டேமேஜ்களை ஒரு வழிகாட்டப்பட்ட ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் மூலம் போட்டோ எடுங்கள்.

ஸ்டெப் 3

எங்கள் கேரேஜ்களின் நெட்வொர்க் மூலம் நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் ரிப்பேர் மோடைத் தேர்வுசெய்யலாம், அதாவது ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ்.

Report Card

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியை மாற்றும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் அதைச் செய்வது நல்லது!

டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டைப் படிக்கவும்

யமஹா ஃபாசினோ பைக்கின் சிறப்பம்சங்கள்:

யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸிற்கு டிஜிட்டை நாம் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

யமஹா ஃபாசினோ - வேரியண்ட்டுகள் மற்றும் எக்ஸ்ஷோரூம் விலை

வேரியன்ட்கள்

எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றப்படலாம்)

ஃபாசினோ STD, லிட்டருக்கு 66 கிமீ, 113 cc

₹ 56,023

ஃபாசினோ டார்க்நைட் எடிஷன், லிட்டருக்கு 66 கிமீ, 113 cc

₹ 56,023

இந்தியாவில் யமஹா ஃபாசினோ இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்