ஹீரோ மேஸ்ட்ரோ இன்சூரன்ஸ்

ஹீரோ மேஸ்ட்ரோ இன்சூரன்ஸை வெறும் ₹714 லிருந்து வாங்கலாம்.

Third-party premium has changed from 1st June. Renew now

ஹீரோ மேஸ்ட்ரோ இன்சூரன்ஸ்-ஐ ஆன்லைனில் வாங்குதல்/புதுப்பித்தல்

source

ஹீரோ மேஸ்ட்ரோ டூ-வீலர்கள் - இந்தியாவில் இருக்கும் சிறந்த டூ-வீலர்கள் பட்டியலில் இது இடம்பெறுவதற்கான காரணத்தையும், இத்துடன் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்வதற்கு முன்பு நீங்கள் சரிபார்க்க வேண்டியவைப் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள். 

 

ஹீரோ நிறுவனம் இந்தியாவின் சிறந்த டூ-வீலர்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மலிவான விலையில் எல்லா அம்சங்களையும் கொண்ட மேஸ்ட்ரோ, ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இது பட்ஜெட் வண்டிகளை விரும்பும் மக்களுக்கான டூ-வீலர் ஆகும். இந்த ஸ்கூட்டரின் விலை வரம்பில் கிடைக்கும் மற்ற வண்டிகளைக் காட்டிலும் அதிக செயல்திறனும் அதிக தரம் வாய்ந்ததாக மேஸ்ட்ரோ திகழ்கிறது.

ஹீரோ மேஸ்ட்ரோவை உங்கள் வீட்டிற்கு ஓட்டிச் செல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

நீங்கள் ஒரு மேஸ்ட்ரோவை சொந்தமாக வைத்திருக்கிறீர்கள் என்பதை நினைத்து நீங்கள் கர்வம் கொள்ள வேண்டும். இருப்பினும், வண்டியை ஓட்டிச் செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் உங்கள் பைக்கிற்கும், உங்களுக்கும் ஏற்படும் நிதி இழப்புக்களிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும். ஒரு ஹீரோ மேஸ்ட்ரோ இன்சூரன்ஸ் பாலிசியானது இது போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் பண இழப்புக்களை சமாளிக்க உதவியாக இருக்கும். 

 

மேலும், உங்கள் மேஸ்ட்ரோவிற்கான டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது என்பது உங்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்ற முடிவிற்கு வந்துவிடாதீர்கள். 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, அனைத்து மோட்டார் வாகனங்களும் குறைந்தபட்சம் தேர்டு பார்டி லையபிலிட்டி இன்சூரன்ஸ் கவராவது வைத்திருக்க வேண்டும். இதை வாங்காமல் போனால், ரூ. 2000 வரை நீங்கள் போக்குவரத்து அபராதமாக கட்ட வேண்டியிருக்கும். இதே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்தால் ரூ.4,000 அபராதம் விதிக்கப்படும். 

ஹீரோ மேஸ்ட்ரோ இன்சூரன்ஸ் எந்தெந்த இழப்புகளுக்குக் காப்பீடு அளிக்கிறது?

டிஜிட்-ன் ஹீரோ மேஸ்ட்ரோ இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

ஹீரோ மேஸ்ட்ரோவிற்கான இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள்

×

தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல்

×

உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல்

×

தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ்

×
Get Quote Get Quote

Know more about the காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட! டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்களில் ஒன்று : ஹீரோ மேஸ்ட்ரோ

ஹீரோ மேஸ்ட்ரோ எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், அதற்கு முன்பே நாட்டில் இருக்கும் ஸ்கூட்டர் வண்டிகளோடு அதனால் போட்டியிட முடிந்தது. ஹீரோ மற்றும் ஹோண்டா என்ற இரண்டு தனித்தனி நிறுவனங்களாக உருவாகிய பிறகு, லண்டனில் உள்ள O2 அரேனா என்ற இடத்தில் ஹீரோ மேஸ்ட்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது.

  •  ஹீரோ பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் தயாரித்த ஸ்கூட்டர் வகைகளில் மேஸ்ட்ரோ இரண்டாவது ஆகும். கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஆகிய இரண்டும் மலிவான விலையில் கிடைத்த காரணத்தால் இது மக்களிடையே பிரபலமானது.

  • இந்த ஸ்கூட்டரில் 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இது கிமீ/லி மைலேஜ் வரை கொடுக்கும் திறன் வாய்ந்தது.

  • 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சிஎன்பிசி-டிவி18 (CNBC-TV18) ஓவர்டிரைவ் விருதுகளில், மேஸ்ட்ரோ எட்ஜ் அந்த ஆண்டின் சிறந்த ஸ்கூட்டருக்கான விருதை வென்றது. (1)

  • யூ.எஸ்.பி 3.0 (USB 3.0) சார்ஜிங் போர்ட் போன்ற அதி நவீன அம்சங்களைக் கொண்ட மேஸ்ட்ரோ விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

  • அரசாங்க விதிமுறைகளை மனதில் வைத்து, மாசு உமிழ்வைக் குறைப்பதற்காக பிஎஸ்-VI (BS-VI) இணக்க என்ஜினுடன் கொண்ட மேஸ்ட்ரோ எட்ஜ் 125-ஐ ஹீரோ அறிமுகப்படுத்தியது.

  •  2017 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்கள் பட்டியலில் ஹீரோ மேஸ்ட்ரோ மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதே ஆண்டில் ஜூலை மாதத்தில், ஹீரோ நிறுவனம் 40,000-க்கும் மேற்பட்ட மேஸ்ட்ரோ வண்டிகளை விற்று, சந்தையில் அதன் ஆதிக்கத்தை நிரூபித்தது. (2)

இது போன்ற பல பாராட்டுக்களையும் அங்கீகாரத்தையும் மேஸ்ட்ரோ பெற்றுள்ளது. சிறந்த செயல்திறன், அனைவராலும் வாங்கும் விலையில் கிடைக்கும் வண்டி ஆகியவற்றை அடிப்படையாக பார்க்கும் போது மேஸ்ட்ரோ சிறந்த ஸ்கூட்டர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 

இந்திய சாலைகளில் ஓடும் மற்ற டூ-வீலர்களைப் போலவே, மேஸ்ட்ரோவும் விபத்து, திருட்டு மற்றும் பிற சேதங்களுக்கு உள்ளாகிறது.

எனவே, நீங்கள் ஹீரோ மேஸ்ட்ரோவை வாங்கினால் விபத்துகளிலிருந்து உங்களுக்கு போதுமான பாதுகாப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஸ்கூட்டர் வாங்கும் போதே மேஸ்ட்ரோ இன்சூரன்ஸையும் அதோடு சேர்த்து வாங்குவதே இதற்கு சிறந்த வழி ஆகும். 

ஆனால், நீங்கள் பாலிசியை வாங்குவதற்கு முன்பு நாட்டிலுள்ள அனைத்து இன்சூரன்ஸ்களையும் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

பல வகையான டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை டூ-வீலர் உரிமையாளர்களுக்கு வழங்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் டிஜிட்-ம் ஒன்று ஆகும். 

 

உங்கள் ஹீரோ மேஸ்ட்ரோ இன்சூரன்ஸ் பாலிசிக்காக ஏன் டிஜிட்-ஐத் தேர்வு செய்ய வேண்டும்?

ஆன்லைனில் ஜாவா பைக் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்கும்போது, பல விருப்பங்கள் உள்ளதால் நீங்கள் குழப்பமடையலாம். உங்களுக்கான சரியான முடிவை எடுக்க, இன்சூரர்களையும் அவர்கள் வழங்கும் சேவைப் பலன்களையும் துல்லியமாக ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். இப்போது டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் சில நீட்டிக்கப்பட்ட நன்மைகளைப் பார்ப்போம்.

  •  பல விதமான இன்சூரன்ஸ் ஆப்ஷன்கள் - டிஜிட்டில் இருந்து ஜாவா பைக் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறும் நபர்கள் பின்வரும் விருப்பங்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்யலாம்:
  • தேர்டு-பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசி - உங்கள் ஜாவா பைக்கினால் ஏற்படும் தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களில் இருந்து உங்களை பாதுகாக்க டிஜிட் இந்த அடிப்படை இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்குகிறது. உங்கள் வாகனமானது தேர்டு-பார்ட்டி நபர், சொத்து அல்லது வாகனத்திற்கு சேதம் விளைவித்தால், இன்சூரர் உங்கள் சார்பாக ரிப்பேர் செலவுகளை செலுத்துவார்
  •  சொந்த சேத பாலிசி- தேர்டு-பார்ட்டி சேதங்களுக்கு பாதுகாப்பு பெறுவதைத் தவிர, உங்கள் சொந்த பைக் சேதங்களை உள்ளடக்கிய ஒரு இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் பெற விரும்பலாம். இதனை பூர்த்தி செய்ய நீங்கள் டிஜிட்டிலிருந்து ஒரு முழுமையான சொந்த சேத பாலிசியைப் பெறலாம்
  • காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பைக் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசியானது தேர்டு-பார்ட்டி மற்றும் சொந்த சேதங்கள் ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும், இயற்கை பேரழிவுகள், திருட்டு போன்றவற்றின் விளைவாக பைக்கிற்கு சேதத்தினால் ஏற்படும் நிதி இழப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
  • ஐடிவி தனிப்பயனாக்கம் - உங்கள் பைக்கின் உயர் இன்சூரன்ஸ் அறிவிக்கப்பட்ட மதிப்பு (IDV)-ன் அடிப்படையில், பைக் திருடு போய்விட்டாலோ அல்லது பழுதுபார்க்க முடியாத சேதம் ஏற்பட்டாலோ உங்களுக்கு இன்சூரரால் ரிட்டர்ன் தொகையை வழங்கப்படும். டிஜிட் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பதன் மூலம், இந்த மதிப்பைத் தனிப்பயனாக்கலாம் மற்றும் உங்கள் ரிட்டர்ன் தொகையை அதிகரிக்கலாம்.
  • எளிமையான ஆன்லைன் செயல்முறை - இன்சூரன்ஸ் செய்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் கிளைம் செயல்முறைகள் ஆன்லைனில் எளிமையாக இருப்பதை டிஜிட் உறுதி செய்கிறது. அதன் தொழில்நுட்பம் சார்ந்த செயல்முறையானது, பாலிசிதாரர்கள் அதிக அளவில் ஆவணங்கள் சமர்பிப்பதன் தேவையில்லாமல் தங்கள் ஸ்மார்ட்போனிலிருந்தே பாலிசிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்பட்ட சுய-பரிசோதனை செயல்முறை இருப்பதால் ஒரு சில நிமிடங்களிலேயே ஒருவரின் இன்சூரன்ஸ் பாலிசிக்கான கிளைமை ஒருவர் எழுப்பலாம்.
  • வித விதமான ஆட்-ஆன் பாலிசிகள் - டிஜிட்டைத் தேர்வு செய்வதன் மூலம், ஏற்கனவே நீங்கள் பெற்றுள்ள உங்கள் பாலிசியுடன் வெவ்வேறு விதமான ஆட்-ஆன் பாலிசிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். ஆட்-ஆன் கவர்களில் சில பின்வருமாறு:

·        கன்ஸ்யூமபிள் கவர்

·        ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கவர்

·        எஞ்சின் ப்ரொடக்ஷன் கவர்

·        ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்) கவர்  

·        சாலை பாதுகாப்பு

  • அதிக எண்ணிக்கையிலான நெட்வொர்க் கேரேஜ்கள் - டிஜிட் மூலம்அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க் கேரேஜ்கள் நாடு முழுவதும் உள்ளது. அவற்றில் கேஷ்லெஸ்  பழுதுபார்க்கும் வசதிகளை நீங்கள் பெறலாம். இந்த கேரேஜ்களில் பழுதுபார்க்கும் போது, இன்சூரர் நேரடியாக பழுதுபார்க்கும் மையத்தில் பணம் செலுத்துவதால், தனிநபர்கள் முன்பணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
  •  24*7 மணி நேர வாடிக்கையாளர் ஆதரவு - ஜாவா பைக் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி  புதுப்பித்தல் விலையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் வசதிக்கேற்ப டிஜிட்  வாடிக்கையாளர் ஆதரவு மையத்தைத் தொடர்புகொள்ளலாம். நாளின் எந்த நேரத்திலும் உங்களுக்கு உதவ அவர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள்.

மேலும், உங்களால் குறைவான எண்ணிக்கையில் கிளைம் செய்ய முடியும் என்றால், அதிக டிடக்டபிள்ஸ் மூலமாக டிஜிட்-ல் இருந்து குறைந்த ஜாவா பைக் டூ வீலர் இன்சூரன்ஸ் கட்டணத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இருப்பினும், இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன், நீங்கள் எந்த ஒரு முக்கியமான நன்மைகளையும் இழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

 

எனவே, மேற்கூறிய விவரங்களை வாசித்த பிறகு, சரியான இன்சூரரிடருந்து ஜாவா பைக் டூ வீலர் இன்சூரன்ஸை வாங்குவது பணம் மற்றும் சட்டம் சார்ந்த பொறுப்புகளை குறைத்து ஒருவருக்கு நன்மைகளை வழங்குகிறது என்று கூறலாம்.

ஹீரோ மேஸ்ட்ரோ- வேரியண்ட்ஸ் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்ஸ் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம்)
மேஸ்ட்ரோ எட்ஜ்(VX), 53 கேஎம்பிஎல்(Kmpl), 110.9 சிசி(cc) ₹ 51,530
மேஸ்ட்ரோ எட்ஜ் ஜெட்எக்ஸ்(ZX), 53 கேஎம்பிஎல்(Kmpl), 110.9 சிசி(cc) ₹ 52,930

இந்தியாவில் உள்ள ஹீரோ மேஸ்ட்ரோ இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பாலிசி-ஐ புதுப்பிப்பதற்கு முன் இன்சூரன்ஸ் நிறுவனம் எனது மேஸ்ட்ரோ ஸ்கூட்டரை ஆய்வு செய்யுமா?

இல்லை. டிஜிட் இன்சூரன்ஸில் பாலிசி புதுப்பிக்கும் செயல்முறையின் படி ஆய்வு செய்ய வேண்டிய தேவை இல்லை.

 

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதற்கு ஆகும் செலவுகளை எனது மேஸ்ட்ரோ இன்சூரன்ஸ் ஈடு செய்யுமா?

நீங்கள் ஒரு காம்ப்ரிஹென்சிவ் பாலிசி எடுத்தால், நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் உங்கள் ஸ்கூட்டருக்கு ஏற்படும் சேதத்தை சரி செய்வதற்கு ஆகும் செலவுகளை கிளைம் செய்யலாம்.

 

எனது மேஸ்ட்ரோ இன்சூரன்ஸ் பாலிசி எலெக்ட்ரிகல் என்ஜினில் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய உதவுமா?

பேசிக் பாலிசிகள் உங்கள் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிகல் என்ஜின் மற்றும் லிக்விட் சேதத்தை கவர் செய்யாது. இருப்பினும், நீங்கள் என்ஜின் மற்றும் கியர் புரொட்டெக்ஷன் கவரைத் தேர்வு செய்திருந்தால், இது போன்ற இழப்புக்களுக்கும் நீங்கள் கிளைம் செய்யலாம்.