ஹீரோ ப்ளஷர் இன்சூரன்ஸ்

ஹீரோ ப்ளஷர் இன்சூரன்ஸ் பாலிசி வெறும் ₹752யிலிருந்து ஆரம்பமாகிறது
search

I agree to the  Terms & Conditions

It's a brand new bike

ஆன்லைனில் ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டி இன்சூரன்ஸை வாங்கவும்/புதுப்பிக்கவும்

Hero Pleasure
source

அன்றாட பயணத்திற்கு பட்ஜெட்-ப்ரெண்ட்லியாக இருக்கும் பிரபலமான விருப்பங்களில் ஹீரோ ப்ளஷரும் ஒன்று! பைக்கை வாங்கியப்பிறகு, நீங்கள் அடுத்து செய்யவேண்டிய டு-டூ பட்டியலின் முதல் விஷயம் அதற்கு டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவதே! நீங்கள் ஹீரோ ப்ளஷர் இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து கொண்டாடும் நற்பயன்களின் பட்டியலை பார்க்க மறந்துவிடாதீர்கள்.

முதலில் ஹீரோ ஹோண்டாவினால் தயாரிக்கப்பட்டது, இப்போது ஹீரோ மோட்டோகார்ப் மட்டுமே இந்த ஸ்கூட்டியின் உரிமத்தை பெற்றிருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், 40,000 ஹீரோ ப்ளஷரின் யூனிட்கள் ஒவ்வொரு மாதமும் விற்கப்பட்டது. இந்த கனராகமில்லாத டூ-வீலர் அதன் வேகம் மற்றும் அட்டகாசமான திறனால் இந்த ஸ்கூட்டி இப்போதும் இளையத் தலைமுறையினரின் மத்தியில் பிரபலமாக இருக்கிறது, குறிப்பாக பெண்கள் மத்தியில்.

அன்றாடம் பயணிக்க பயன்படுத்தும் இத்தகைய வலிமையான தோழனாக இருப்பதால், உங்கள் டூ வீலரை நல்ல விதமாக பார்த்துக்கொள்வது அவசியம், இது ஹீரோ ப்ளஷர் இன்சூரன்ஸ் பாலிசியை எடுப்பதினால் சாத்தியமாகும். தேர்ட்-பார்ட்டி லையபிலிட்டி பாலிசீஸ், மோட்டார் வாகன சட்டம் 1988 படை கட்டாயமயமாக்கப்பட்டாலும், காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி வழங்கும் அதிகபட்ச பாதுகாப்பை நிறுவுவதும் அவசியமாகும்.

இருப்பினும், முதலில், இந்த பிரபலமான ஸ்கூட்டியின் சில அம்சங்களை பார்ப்போம்!

Read More

ஹீரோ ப்ளஷர் இன்சூரன்சில் காப்பீடு செய்யப்படுவது யாவை?

விபத்துக்கள்

விபத்துக்கள்

விபத்தின் போது ஏற்படும் பொதுவான சேதங்கள்

திருட்டு

திருட்டு

ஒருவேளை எதிர்பாராதவிதமாக உங்கள் பைக் திருடப்பட்டுவிட்டால்

தீ

தீ

தீயினால் ஏற்படும் பொதுவான சேதம்

இயற்கை சீற்றம்

இயற்கை சீற்றம்

இயற்கையின் ஏராளமான சீற்றத்தால் ஏற்படும் சேதங்கள்

தனிப்பட்ட விபத்து

தனிப்பட்ட விபத்து

சில நேரங்களில், விபத்து நிகழும் போது, நீங்கள் மிக கடுமையாகக் காயப்பட்டிருக்கும் போது

தேர்டு பார்ட்டியின் இழப்புகள்

தேர்டு பார்ட்டியின் இழப்புகள்

ஒருவேளை வேறு யாரோ ஒருவருக்கு அல்லது எதோ பொருளுக்கு உங்கள் பைக்கினால் சேதம் ஏற்பட்டால்

நீங்கள் ஏன் டிஜிட்டின் ஹீரோ ப்ளஷர் இன்சூரன்ஸை வாங்க வேண்டும் ?

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ்

கேஷ்லெஸ் ரிப்பேர்ஸ்

நீங்கள் பழுது பார்க்க வசதியாக இருக்க, இந்திய முழுவதும் 2900+க்கும் மேற்பட்ட கேஷ்லெஸ் நெட்ஒர்க் கேரேஜ்கள் எங்களிடம் இருக்கின்றன.

ஸ்மார்ட்போன் மூலம் செய்யக்கூடிய சுய மதிப்பாய்வு

ஸ்மார்ட்போன் மூலம் செய்யக்கூடிய சுய மதிப்பாய்வு

ஸ்மார்ட்போன் மூலம் செய்யக்கூடிய சுய மதிப்பாய்வு மூலம் விரைவான மற்றும் பேப்பர்லெஸ் கிளைம்ஸ் செயல்முறை

அதிவிரைவான கிளைம்ஸ்

அதிவிரைவான கிளைம்ஸ்

டூ-வீலர் கிளைம்கள் கோரப்பட்டு அது வழங்கப்படுவதற்கு ஆகும் சராசரியான நேரம் 11 நாட்கள்

வாகனத்தின் ஐடிவி(IDV)-யை தனிப்பயனாக்கலாம்

வாகனத்தின் ஐடிவி(IDV)-யை தனிப்பயனாக்கலாம்

உங்கள் வாகனத்தின் ஐடிவி(IDV)யை உங்கள் விருப்பத்திற்கேற்ப தனிப்பயனாக்கலாம்!

24*7 மணி நேர ஆதரவு உதவி

24*7 மணி நேர ஆதரவு உதவி

24*7 மணி நேர அழைப்பு வசதி தேசிய விடுமுறை நாட்களிலும் உண்டு

ஹீரோ ப்ளஷர் இன்சூரன்ஸ் பிளானின் வகைகள்

தேர்டு பார்ட்டி

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது பைக் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும்; இதில் தேர்டு பார்ட்டியை சேர்ந்தவரின், வாகனம் அல்லது சொத்துக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் கவர் செய்யப்படுகின்றன.

காம்ப்ரிஹென்சிவ்

ஒரு காம்ப்ரிஹென்சிவ் பைக் இன்சூரன்ஸ் என்பது தேர்டு பார்ட்டிக்கு நிகழும் இழப்புகள்  மற்றும் உங்கள் சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதங்கள் இரண்டையும் உள்ளடக்கிய பைக் இன்சூரன்ஸ் ஆகும். இது மிகவும் மதிப்புமிக்க இன்சூரன்ஸில் ஒன்றாகும்.

தேர்டு பார்ட்டி

காம்ப்ரிஹென்சிவ்

×
×
×
×
×
×

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் இடையேயான வேறுபாடுகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

எப்படி கிளைமை பதிவு செய்வது?

நீங்கள் எங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பிளானை வாங்கிய பிறகோ அல்லது புதுப்பித்த பிறகோ, முற்றிலுமான டிஜிட்டல் கிளைம்ஸ் ப்ராஸஸ் 3 ஏ-படியில் செய்ய முடிவதால் நீங்கள் பதற்றம் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்!

படி 1

1800-258-5956 என்ற எண்ணில் அழைத்தாலே போதும். எந்த படிவங்களும் நிரப்ப தேவையில்லை.

படி 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு, சுய ஆய்வுக்கான(செல்ப் இன்ஸ்பெக்க்ஷன்) இணைப்பைப் பெறுங்கள். படிப்படியாக வழிகாட்டும் செயல்முறை மூலம், உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களை புகைப்படமாக எடுக்கவும்.

படி 3

நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் பழுதுபார்க்கும் முறையைத் தேர்வு செய்யவும். அதாவது எங்களது நெட்ஒர்க் கேரேஜ்களின் மூலம் கேஷ்லெஸ் ரிப்பேர் (பழுது) செய்துகொள்ளலாம் அல்லது இழப்பீட்டுக்கான தொகையை ரீஎம்பர்ஸ்மென்ட்டாக பெற்றிடலாம்.

ரிப்போர்ட் கார்டை

டிஜிட்டல் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக முடித்து தரப்படுகின்றன?

உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். நீங்கள் இதை கேட்டு விடுவது நல்லது!

டிஜிட்டின் கிளைம் ரிப்போர்ட் கார்டினை படியுங்கள்

ஹீரோ ப்ளஷரின் சுருக்கமான கண்ணோட்டம்

ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டி இன்சூரன்ஸுக்கு டிஜிட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஹீரோ ப்ளஷர்- வேரியண்ட்ஸ் & எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்ஸ்

எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தின் பொறுத்து)

ப்ளஷர் செல்ஃப் ஸ்டார்ட், 63 Kmpl, 102 cc

₹ 45,100

ப்ளஷர் செல்ஃப் டிரம் அலாய், 63 Kmpl, 102 cc

₹ 47,100

இந்தியாவில் ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டி இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்