டிஜிட் இன்சூரன்ஸ் அவ்வப்போது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மேலும் வாடிக்கையாளருக்குத் தேவையான இன்னும் பல வசதிகளை செய்து தரும் காரணத்தால் இந்த நிறுவனம் பாலிசி உலகின் முன்னணி முகங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை தேடிக் கொண்டிருக்கும் பெருமைக்குரிய ஸ்கூட்டி பெப்பின் உரிமையாளரான நீங்கள், டிஜிட்-ன் பாலிசிகள் உடன் சேர்ந்து வரும் மற்ற அம்சங்களையும் கவனியுங்கள்.
தேர்டு-பார்டி லையபிலிட்டி டூ- வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் : உங்கள் TVS ஸ்கூட்டி பெப்-ஆல் விபத்து ஏற்பட்டு, அதனால் மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ( தேர்டு-பார்டி லையபிலிட்டி) இந்த பாலிசி ஈடு செய்யும். விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு நபர், வண்டி அல்லது சொத்துக்கு ஏற்பட்ட இழப்புகளை தேர்டு-பார்டி ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஈடு செய்யும். ஆனால் இந்த விபத்தில் உங்கள் ஸ்கூட்டிக்கோ அல்லது உங்களுக்கோ இழப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்புகளை இந்த பாலிசி ஈடு செய்யாது.
காம்பிரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள்: தேர்டு-பார்டி லையபிலிட்டீஸ் மட்டுமல்லாமல் விபத்தில் உங்கள் டூ வீலருக்கு ஏற்படும் இழப்புகளையும் இந்த பாலிசி ஈடுசெய்யும். மேலும் தீ, இயற்கை சீற்றம் அல்லது மனிதர்கள் ஏற்படுத்திய சேதம் போன்றவற்றால் உங்கள் வண்டிக்கு ஏற்படும் இழப்புகளை இந்த பாலிசி ஈடு செய்யும்.
செப்டெம்பர் 2018 பின் நீங்கள் ஸ்கூட்டி பெப் வாங்கிருந்தால் , நீங்கள் உங்கள் வண்டியை பாதுகாக்க ஓன் டேமேஜ் டூ வீலர் இன்சூரன்ஸ்-ஐ தேர்வு செய்யலாம். ஆனால் ஓன் டேமேஜ் கவரை வாங்குவதற்கு நீங்கள் தேர்டு-பார்டி லையபிலிட்டி கவரை முதலில் வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்டாண்ட் அலோன் கவரை நீங்கள் வாங்கலாம்.
முழுமையான பாதுகாப்பிற்காக எண்ணற்ற ஆட்-ஆன் கவர்கள்: காம்பிரிஹென்சிவ் ஸ்கூட்டி இன்சூரன்ஸ் பாலிசி உடன் கிடைக்கும் பின்வரும் ஆட்-ஆன் கவர்களை வாங்கி உங்கள் டூ வீலரின் பாதுகாப்பை அதிகரிக்கலாம்:
- பிரேக் டவுன் அசிஸ்டன்ஸ்
- கன்ஸ்யூமபில் கவர்
- என்ஜின் & கியர் புரொட்டெக்ஷன்
- ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர்
நெட்ஓர்க்கில் இருக்கும் கேரேஜ்களில் எளிதாக கேஷ்லெஸ் (பணமில்லாமல்) ரிப்பேர்செய்துகொள்ளலாம் - நாடெங்கலும் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட கேரேஜ்களோடு டிஜிட் கைகோர்த்துள்ளது. விபத்து ஏற்பட்டால் உங்கள் ஸ்கூட்டி பெப்பை அங்கே எடுத்துச் சென்று சரிசெய்து கொள்ளலாம். மேலும் எங்களோடு இணைந்திருக்கும் ரிப்பேர் சென்டர்கள் மற்றும் கேரேஜ்களில் நீங்கள் கட்டணம் செலுத்தாமல் ரிப்பேர் செய்து கொள்ளலாம்; இக்கட்டான நேரத்தில் நீங்கள் பணத்தை பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இருக்கலாம். அதுவே இதன் நன்மை ஆகும்.
உங்கள் ஸ்கூட்டி பெப்பை ரிப்பேர் செய்வதற்குகாக எங்கள் நெட்வொர்க்கில் இல்லாத கேரேஜ்களில் ஒன்றை தேர்வு செய்து அதில் சேவைகளைப் பெற்றால், உங்கள் ஸ்கூட்டி இன்சூரன்ஸில் அதற்கான கிளைமை தனியாக செய்யலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், முதலில் பில் தொகையை நீங்கள் செலுத்திவிட்டு, உங்கள் பணத்தை டூ வீலர் இன்சூரரிடமிருந்து திரும்பப் பெறுவதற்காக காத்திருக்க வேண்டும்.
குறைந்த ஆவணங்களுடன் விரைவாக கிளைம் செய்யலாம் - வழக்கமாக கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை விட, டிஜிட்-ல் கிளைம் செய்வது மிகவும் சுலபம். அதுவே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஆகும்.
நீங்கள் விபத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், சில நிமிடங்களிலேயே ஆன்லைன் மூலம் நீங்கள் கிளைம் செய்யலாம். இது போன்ற வசதியை டிஜிட் உங்களுக்காக வழங்குகிறது. உங்கள் ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் வழங்கும் ஸ்மார்ட்ஃபோன் மூலம் சரிபார்க்கும் செயல்முறையின் உதவியுடன் சிக்கல் இல்லாமல் நீங்கள் கிளைம் செய்யலாம்.
விரைவான கிளைம் செயல்முறைக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதற்கான எங்களின் தீர்வும் உடனடியாக கிடைக்கும். இத்துடன் எங்களின், கிளைம் மற்றும் அதற்கான தீர்வுக்கான விகிதம் அதிகம் என்பதை கூறுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.
எல்லா நேரங்களிலும் வாடிக்கையாளர் சேவை பெறலாம் - விபத்துக்கள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளை சமாளிக்கத் நமக்குத் தேவையான சிலவற்றுள் இன்சூரன்ஸ் பிளான்களும் ஒன்றாகும். அதுபோன்ற சூழலை, சமாளிப்பதற்கு ஏதுவாக வாரத்தின் எல்லா நாட்களிலும், 24 மணிநேரமும் செயல்படும் வாடிக்கையாளர் சேவையை டிஜிட் வழங்குகிறது. உங்கள் ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் கிளைம் செய்வதற்காக உதவி தேவைப்பட்டால் எங்கள் வாடிக்கையாளர் சேவையை நீங்கள் அழைக்கலாம்.
ஐடிவி (IDV )ஐ தனிப்பயனாக்கும் வசதி - ஐடிவி (IDV ) அல்லது இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூ (Insured Declared Value (IDV) ) என்பது உங்கள் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் திருடப்பட்ட அல்லது சேதம் அடைந்த பின், உங்களுக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை ஆகும். உங்கள் வண்டியை சரிசெய்ய முடியாத பட்சத்தில், இந்த மொத்தத் தொகையானது உங்கள் ஸ்கூட்டியை மாற்றுவதற்கு உதவியாக இருக்கும். டிஜிட்-ல், டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸ் விலையின் அடிப்படையில், உங்கள் வசதிக்கேற்ப, உங்கள் ஐடிவி(IDV)-யைத் தேர்வுசெய்யலாம்.
நோ கிளைம்-ன் பயன்கள் - “ உங்கள் ஸ்கூட்டி-ஐ பாதுகாப்பாக ஓட்டுங்கள் என்பது பொதுவாக கூறப்படும் அறிவுரை ஆகும். அதையே தான் நீங்களும் விரும்புவீர்கள், அதை நடைமுறைபடுத்த போக்குவரத்து விதிமுறைகளை நீங்கள் கடைபிடிப்பீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், சில நேரங்களில் விபத்துக்களை தவிர்க்க முடியாது. குறிப்பிட்ட இன்சூரன்ஸ் ஆண்டில் உங்களால் விபத்தைத் தவிர்க்க முடிந்தால், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கு வழங்கப்படும் நோ கிளைம் போனஸையும் நீங்கள் பெறலாம். இது, உங்கள் பாலிசியைப் பொறுத்து 50% வரை கூட கிடைக்கலாம், இதனால் உங்கள் பாலிசியைப் புதுப்பிப்பதற்கு ஆகும் செலவுத் தொகையைக் குறைக்கலாம்.
பாலிசிகளை எளிதாக வாங்கலாம் மற்றும் புதுப்பிக்கலாம் - ஆன்லைன் மூலம் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கும்/புதுப்பிக்கும் வசதியானது எங்களின் வாடிக்கையாளர்களின் வேலையை எளிதாக்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பல்வேறு பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்த்து, தங்களுக்கான சிறந்த பாலிசியை தேர்வு செய்துகொள்ளவும் வழிசெய்கிறது. இத்துடன் ஸ்கூட்டி பெப் இன்சூரன்ஸை புதுப்பிக்கும் விலைகளைக் கூட தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் ஒரு பாலிசியை வாங்கியதும், உங்கள் கிரெடென்ஷியல்ஸை பயன்படுத்தி லாக்-இன் செய்து விலைகள் மற்றும் பிற அம்சங்களை நீங்கள் சரிபார்க்கலாம்.
உங்கள் TVS ஸ்கூட்டி பெப்பை முழுவதுமாகப் பாதுகாக்கவும், எதிர்பாராமல் வரக்கூடிய சிக்கலை எதிர்கொள்ளவும் டிஜிட்-ன் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் சிறந்தது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.