ஜூன்-ஜூலை 2008-ல் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ஹெச்எம்எஸ்ஐ (HMSI) நிறுவனமானது வணிக ரீதியாக சிபிஎஃப் ஸ்டன்னர் சீரிஸை அறிமுகப்படுத்தியது. இந்த சீரிஸில் பல ஹோண்டா ஸ்டாண்டர்ட் மோட்டார்சைக்கிள்கள் அடங்கியுள்ளது. இந்தியாவின் 125 சிசி மோட்டார் சைக்கிள்களின் முக்கிய மாடல்களில் ஒன்றாக ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் திகழ்கிறது.
ஹோண்டா பைக்கின் உரிமையாளராக நீங்கள் அதற்கேற்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருந்தாலும் கூட, அதில் பயணிக்கும் போது அபாயங்கள் மற்றும் சேதங்களுக்கு உள்ளாகக் கூடும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே, ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது மற்றும் உங்கள் பைக்கை இது போன்ற சேதங்களுக்கு எதிராக இன்சூரன்ஸ் செய்வது இன்றியமையாததாகும்.
இந்தியாவில், தற்போது புகழ்பெற்ற இன்சூரர்கள் வழங்கும் கவர்ச்சிகரமான சலுகைகள் காரணமாக டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது மிகவும் வசதியானது மற்றும் எளிதானது. இந்தியாவில் உள்ள அத்தகைய ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் தான் டிஜிட்.
இந்தப் பிரிவில், சிபிஎஃப் ஸ்டன்னர் இன்சூரன்ஸ், அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் மற்றும் டிஜிட்-லிருந்து இன்சூரன்ஸ் பாலிசியைப் வாங்குவதால் நீங்கள் பெறக்கூடிய சலுகைகள் பற்றிய அனைத்து விவரங்களைக் காணலாம்.