பல்வேறு இரு சக்கர வாகன இன்சூரன்ஸின் அம்சம் மற்றும் அதன் பயன்ளையும் தாரளாமாக ஒப்பிட்டு பார்க்கலாம், டிஜிட் பாலிசிதாரர் எதிர்பார்க்கக்கூடிய சில பயன்கள் பின்வருமாறு.
பாலிசிதாரர்களுக்கு உள்ள பல்வேறு இன்சூரன்ஸ் விருப்பங்கள்: டியோ இன்சூரன்ஸ்-ஐத் தேர்வு செய்யும் போது டிஜிட் வாடிக்கையாளருக்கு போதிய விருப்பம் இருப்பதை டிஜிட் உறுதி செய்கிறது. நீங்கள் பின்வரும் பல்வேறு வகையான டூ-வீலர் இன்சூரன்சிலிருந்து தேர்வு செய்யலாம்:
- தேர்டு பார்ட்டி லையபிலிட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி: இது போன்ற பாலிசி தேர்டு பார்ட்டிக்கான நிதி பொறுப்பு, தனி நபர் உட்பட, வாகனம் அல்லது சொத்து, உங்கள் டியோ மூலம் விபத்து ஏற்பட்டால் அதையும் காப்பீடு செய்யும். இருப்பினும், சுய சேதத்தை இந்த பாலிசியில் கிளைம் செய்ய முடியாது. சில செலவுகளை கட்டாயமாக உங்கள் சொந்த செலவில் நீங்கள் செய்யவேண்டும்.
- காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி- : சில காப்பீடுகள்,சுய சேதத்தையும் - தேர்டு பார்ட்டி லையபிலிட்டியையும் காப்பீடு செய்கின்றன. இதனால் இரு சக்கர வாகனத்திற்க்கு ஏற்படும் சேதத்தையும், உங்கள் லையபிலிட்டியைத் தவிர தேர்டு பார்ட்டிக்கு விபத்து ஏற்பட்டாலும் கிளைம் செய்யலாம் . கூடுதலாக, இது போன்ற திட்டங்கள் வாகனத் திருட்டு மற்றும் பேரிடர்களால் ஏற்படும் இழப்பை கிளைம் செய்ய நிதி உதவி வழங்குகிறது.
நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு டியோ இன்சூரன்ஸ் பிளான், சொந்த சேதத்திற்கான பாதுகாப்பு. இதில் தேர்டு பார்ட்டியின் இன்சூரன்ஸ் பிளானை நீக்கிவிட்டு காம்ப்ரிஹென்சிவ் பாலிசிக்கான பயன்களை பெறலாம்.
இருப்பினும், இது போன்ற திட்டங்களை 2018 செப்டம்பருக்குப் பிறகு உரிமையாளர்களுக்கும், புது பைக்/ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
இன்சூரன்ஸ் வழங்குநர்களிடமிருந்து உங்களுடைய தனிப்பட்ட தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பெறலாம்.
- எளிய முறையில் ஆன்லைன் பாலிசி வாங்குதல், புதுப்பித்தல் விபரங்கள்- அடிக்கடி, டூ வீலர் பாலிசியை வாங்குதல் மற்றும் புதுப்பித்தல் என்பது வேலையை போன்று தோன்றலாம். உங்களுக்கும் அதே உணர்வு இருந்தால் டிஜிட் உங்களுக்கான சரியான தேர்வு. எங்கள் ஆன்லைன் போர்டல் மூலம் எளிதாக வாங்க அனுமதிக்கிறோம். எந்த ஆஃபீஸ்க்கும் செல்ல வேண்டிய நிலை இல்லை. இந்த ஆன்லைன் செயல்முறை ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது காப்பீட்டை புதுப்பிக்க எளிதாக இருக்கும்., இணைய தளத்தின் மூலம் அவர்கள் தங்களது காப்பீட்டை எளிதான முறைகள் பணம் செலுத்தி புதுப்பிக்கும் செயல் முறையை முடிக்கலாம்.
- அசத்தலான ஆன - நோ கிளைம் போனஸ் - எந்த ஒரு கிளைம் இல்லாத வருடங்களை கொண்ட பாலிசிதாரகளுக்கு டிஜிட் பல கவரக்கூடிய தள்ளுபடிகளை வழங்குகிறது. இது போன்ற போனஸை சேர்ப்பதன் மூலம் அதிக பயன் பெறலாம், இதனால் புதுப்பிக்கும் போது பிரீமியத்தை குறைகின்றது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் கிளைம் செய்வதை குறைப்பதால் வரம்புக்கு உட்பட்ட லையப்பிலிட்டுகளை பார்க்கலாம்.
- உங்களது இன்சூர்ட் டிக்ளேர்ட் மதிப்பை தனிபயனாக்கிடுங்கள் - எதிர்பாராத விதமாக உங்கள் ஹோண்டோ டியோ திருட்டு, அல்லது பழுது பார்க்க முடியாத சேதம் அடையும் போது, காப்பீடு கொடுப்பவர்களிடம் இருந்து அதிக தொகையை பெறவேண்டும். டிஜிட் டியோ பாலிசி மூலம் ஐடிவி-யை எளிய முறையில் செய்துவிடலாம், டிஜிட்க்கு நன்றி. பாலிசி வாங்கும் தருணத்தில் , நீங்கள் உங்களுடைய தேவைக்கு ஏற்றார் போல் விருப்பப்பட்ட IDV ஐடிவி யை தேர்வு செய்யலாம்.
- ஆன்லைன் தாக்கல் மற்றும் தொகை வழங்குதல் - பாலிசிதரர்களின் இடையூறுகளை தவிர்க்க இணைய தளத்தை முழுமையாக பயன்படுத்துகிறது. இதன் மூலம் நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் கிளைம் ஐ தாக்கல் செய்யலாம். மேலும் உங்கள் டியோ ஐ சுய பரிசோதனை மூலம் ஸ்மார்ட் போனில் எவ்வித இடையூறும் இன்றி கிளைம் செய்யலாம். மற்ற நிறுவனங்களில் சேதத்திற்கான சான்றுகள், ஆவணங்கள் கொண்டு பலமுறை செல்ல வேண்டும், டிஜிட்டின் முழுமையான பேப்பர் இல்லாத வேலையின் மூலம் பாலிசிதாரர்களின் வேலை ஐ எளிய முறையில் செயல்படுத்தி நேரத்தையும் சேமிக்கிறது .
- 24x7 மணி நேர திறமையான வாடிக்கையாளர் ஆதரவு - டிஜிட் வடிக்கையாளர்கள் இரவு, பகல் பார்க்காமல் எல்லா நேரத்திலும் உதவி பெறலாம் .பாலிசித்தரின் சந்தேகங்களக்கும் ,கேள்விகளும் உதவ தனி குழு ஏற்பாடு செய்து உள்ளது , எங்களது இலவச எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளலாம். எங்களது ஸ்டாஃப் வாடிக்கையாளரின் பாலிசி தொடர்பான சிக்கல்களை தீர்க்க உதவுவர்.
- பயனுள்ள ஆட் ஆன்ஸ் - காப்பீடு வழங்குபவர்கள் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் பாதுகாப்பு அற்றதாக இருக்கும். டிஜிட் மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பாலிசிகளை மாற்றி கொள்ள பின்வரும் ரைடர்களை பாதுகாக்க வழங்குகிறோம்.
- பிரேக் டவுன் அஸ்ஸிடன்ஸ்
- கன்ஸ்யூமபில் கவர்
- என்ஜின் மற்றும் கியர் பாதுகாப்பு
- ரிட்டன் டு இன்வாய்ஸ் கவர்
- ஜீரோ டிப்ரிஷியேஷன் கவர்
- உங்கள் சூழ்நிலையை பொறுத்து இந்த ரைடர்களை ஹோண்டோ டியோ இன்சூரன்ஸ் பாலிசியில் சேர்க்கவும் .
ஈர்க்கக்கூடிய கேரேஜ்களின் நெட்ஒர்க் - டிஜிட் பெரிதும் ஈர்க்கும் மற்றொரு அம்சம் அதன் கீழ் உள்ள நெட்வொர்க் கேரேஜ்களின் எண்ணிக்கை. இந்த சர்வீஸ் சென்டர்களில் ஏதேனும் ஒன்றில் ஸ்கூட்டர் ரிப்பேர் செய்ய நீங்கள் நாடினால், அதற்கான செலவை நீங்கள் ஏற்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, உங்களுக்கான பூஜ்ஜியப் பொறுப்பை உறுதிசெய்து, தொடர்புடைய செலவுகளை நாங்கள் நேரடியாக ஏற்றுக்கொள்வோம். இந்தியாவில் உள்ள இந்த கேரேஜ்களின் வலுவான நெட்வொர்க் நீங்கள் அத்தகைய மையத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதையும் உறுதி செய்கிறது.
சிறந்த காப்பீட்டாளரைத் தேர்வு செய்ய சிறிது நேரம் செலவிடுங்கள் , உங்கள் டியோ இன்சூரன்ஸ் டிஜிட் இந்த சிறந்த தேர்வாக இருக்கும் என்பதற்கு மேலே உள்ள குறிப்புகளை பாருங்கள் . மேலும் நீங்கள் டிஜிட் ஐ பற்றி அறிய விசிட் அவர் வெப்சைட் !